in

நடித்தற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்

நடித்தற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்

 

பிக் பிக் பாஸ் சீசன் 4 ..ரில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் தற்பொழுது பயர் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தில் ரட்சிதா, மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் .

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடித்த பாலாஜி முருகதாஸ் வளை பக்கத்தில் தற்போது ஒரு குற்றச்சாட்டை பதிவு பண்ணியிருக்கிறார்.

இந்த படத்தில் நான் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை.

அட்வான்ஸ் கூட எனக்கு கொடுக்கவில்லை இது எனக்கு கஷ்டமாக இருக்கிறது அதனால் படத்திலிருந்து நான் வெளியேறி விட்டேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

பார்வையற்ற பின்னணி பாடகி ஜோதி..இக்கு உதவிய நடிகர் நெப்போலியன்

இன்றைய UK தலைப்புச் செய்திகள்