in

விரைவில் மாறுபட்ட கதைகலத்துடன் சன் டிவி…என்ட்ரி கொடுக்கும் திருச்செல்வம்


Watch – YouTube Click

விரைவில் மாறுபட்ட கதைகலத்துடன் சன் டிவி…என்ட்ரி கொடுக்கும் திருச்செல்வம்

கோலங்கள் சீரியலின் மெகா வெற்றிக்கு பிறகு திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியல் மூலம் சன் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் மாரிமுத்து மறைவுக்கு பிறகு குணசேகரன் கதாபாத்திரம் திசை மாறியதால் சீரியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

எதிர்நீச்சல் சீரியல் 2 விரைவில் வரப்போகிறது என்று ஜனனியும் திருச்செல்வமும் ரசிகர்களை அப்செட் செய்யாமல் வாக்கு கொடுத்தனர்.

ஆனால் சென்ற வாரம் எதிர்நீச்சொல் 2 project…டில் இருந்து தான் விலகியதாக ஜனனி போஸ்ட் செய்திருந்தார். அவருக்கு பதில் அந்த கேரக்டரில் தொகுப்பாளனியான பார்வதி நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.

இயக்குனர் திருச்செல்வம் கொடுத்த பேட்டியில் ஸ்கிரிப்ட் ரெடி ஆகிவிட்டது ஆர்டிஸ்ட்… காண… தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஆர்டிஸ்ட் கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

அதனால் எதிர்நீச்சல் சீரியல் 2 பார்ட் 2 வருமா அல்லது வேறொரு கதைகளுடன் சன் டிவிக்கு வருவாரா என்று தெரியவில்லை. எதிர்நீச்சல் சீரியல் ..மூலம் கையை சுட்டுக் கொண்டவர், அடுத்த சீரியல் மூலம் நிச்சயம் வெற்றி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ரசிகர்கள் திருச்செல்வத்தின் மாறுபட்ட கதையை எதிர்பார்க்கலாம்..


Watch – YouTube Click

What do you think?

நெகட்டிவ் கமெண்டர்ஸ்க்கு தனுஷ் ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார்

காரில் ஏற முயன்ற ரசிகரிடம் ரஷ்மிகா இப்படி பண்ணிட்டாரே