in

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் 72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் 72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இணைந்து வழங்கினர் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல மருத்துவமனையில் ஆய்வு செய்தனர் பின்னர் திருவாரூர் அருகே குளிக்கரை பகுதியில் 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ இணைந்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் நகர் மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் கொரடாச்சேரி ஒன்றிய துணை பெருந்தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

What do you think?

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி திறப்பு விழா

நாமக்கல் அருகே கோனூர் ராக்கியண்ணன் ஆலய மஹா கும்பாபிஷேகம்