இந்த நடிகையின் சம்பளத்தை கேட்டா தலை சுற்றும்
இந்த நடிகையின் சம்பளத்தை கேட்ட மற்ற நடிகைகள் ஆச்சரியத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.
கொரியன் நடிகையான ஜூன் ஜி ஹுயூன் சம்பள விஷயத்தில் கறாரா இருப்பாராம் . நிறைய கூறிய படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்திருப்பவர் 45 வயதிலும் Glamour….ரில் கலக்கி வருபவர்.
இவர் தொடர்களில் நடிப்பதற்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் 65 லட்சம் சம்பளம் வாங்குவாராம் ஒரு தொடரை முடிக்கவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்.
மை சாஸி கேர்ள் என்ற தொடர் மூலம் இவர் பிரபலமடைந்ததால் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளார்.