in

மூன்றாவது முறையாக தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்


Watch – YouTube Click

மூன்றாவது முறையாக தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்

 

தனுஷின் ராயன் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் குபேரா என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார்.

மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இவர் இனி படத்தில் நடிக்க கூடாது என்று தடை விதித்த போதும் ஹாலிவுட் படத்தில் கமிட்டாய் இருக்கிறார் தனுஷ்.

இவர் ஏற்கனவே தி எக்ஸ்ட்ராடினரி ஆப் தி பகீர் (The Extraordinary Journey of the Fakir) மற்றும் தி கிரேமன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

மூன்றாவது முறையாக ருசோ பிரதர்ஸ் மற்றும் Robert Downey இணைந்து இயக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே (Avengers Dooms Day) என்ற படத்தில் கதாநாயகனாக கமிட் ஆகி இருக்கிறார்.

அவெஞ்சர்ஸ் படத்திற்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடைசியாக வந்த அவெஞ்சர்ஸ் எண்டு கேம்( Avengers End Game) அதிக வசூல் பெற்ற நிலையில் மறுபடியும் ரூஷோ பிரதர்ஸ் அவெஞ்சர்ஸ் தி Dooms Day என்ற படத்தை எடுக்கருக்கிறார்கள்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க போவதாகவும் அவர் இந்த படத்தில் வில்லன்அல்லது ஹீரோ…வாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளுருல நடிக்க தடா போட்ட வெளிநாட்டுல நடிக்க போறேன்…. இன்னு தனுஷ் பதிலடி கொடுத்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

மேடையில் சண்டை போட்ட நடிகை பார்வதி, மாளவிக்கா மோகன்

மறுத்த உலக நாயகன்…. பிக் பாஸ் 8 சீசன்…. தொகுத்து வழங்க போவது நயனா? விஜய் சேதுபதி…யா