in

டேனியல் பாலாஜியின் மரணத்திற்கு இதுதான் காரணம்


Watch – YouTube Click

டேனியல் பாலாஜியின் மரணத்திற்கு இதுதான் காரணம்

முன்னணி கதாநாயகர்களின் படங்களில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் ரசிகர்களையும் திரை துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் 1975 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தரமணி என்ற திரைப்பட நிறுவனத்தில் படித்தார். பின்னர் கமலஹாசனின் படத்தில் யூனிட் மேனேஜராக தனது பயணத்தை தொடங்கினார்.

இவரை சின்ன திரையில் முதன் முதலில் ராதிகா தான் அறிமுகப்படுத்தினார் சித்தி என்ற சீரியலில் இவர் டேனியல் என்ற கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு இவரை டேனியல் பாலாஜி என்று எல்லோரும் அழைத்தனர்.

வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்த இவர் காக்க காக்க என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் Favourite ஆர்டிஸ்ட்…டாக மாறினார்.

வேட்டையாடு விளையாடு என்ற படத்திற்கும் பிறகு இவருக்கு நல்ல ஸ்கோப் கிடைத்து பல படங்களில் வில்லனாக நடிக்கும் ஒரு வாய்ப்பை பெற்றார்.

இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் மொத்தம் 40க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் சகோதரர். முரளியின் அம்மாவும் டேனியல் பாலாஜியின் அம்மாவும் உடன்பிறந்த சகோதரர்கள் டேனியல் பாலாஜி சென்னை ஆவடி போலீஸ் செக் போஸ்ட் அருகே உள்ள ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டியுள்ளார்.

இவரின் அளவுக்கு மீறிய குடி பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் தான் இவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

“உடலின் அழிவு ஆத்மாவின் அழிவுக்கு வழி வகுக்கிறது. உடலின் பாதுகாப்பு ஆன்மாவை பாதுகாப்பு உதவுகிறது”.…இனியாவது நம் உடல் மேல் அக்கறை காட்டுவோம்…

 

Watch – YouTube Click

What do you think?

மாரடைப்பு காரணமாக நடிகர் டானியல் பாலாஜி உயிரிழந்தார்

சம்பாதிக்கும் பணத்துல எல்லாம் தானம் செய்தால்…பிச்சை எடுப்பாய் பாலா..