in

இதான் விடாமுயற்சி Update….டா மீம்ஸ் போட்டு மகிழ்த்திருமேனியை கலாய்ச்சி தள்ளும் ரசிகர்கள்


Watch – YouTube Click

இதான் விடாமுயற்சி Update….டா மீம்ஸ் போட்டு மகிழ்த்திருமேனியை கலாய்ச்சி தள்ளும் ரசிகர்கள்

 

லைகா தயாரிப்பில் அண்மையில் வெளிவந்த இந்தியன் 2 படுதோல்வி அடைந்த நிலையில் இவர்களின் அடுத்த தயாரிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சியின் படத்தை ரசிகர்கள் மட்டும் அல்ல லைகா ..வும் மிகுந்த எதிர்பார்பில் இருக்கிறது.

அஜித் திரும்பவும் விடாமுயற்சி சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் போய்கொண்டிருகிறது என்று பட குழுவினர் அப்டேட் கொடுத்து வந்தாலும் ரசிகர்கள் அஜித்தையாவது கண்ணுல காட்டக்கூடாது என்ற ஏக்கத்தில் கமெண்ட்ஸ் போட மகிழ்த்திருமேனியும் அஜித்தின் போட்டோவையும் விதவிதமான பேக்ரவுண்டில் வெளியிட கடுப்பான ரசிகர்கள் அப்டேட் கேட்டதற்கு ஏன் எங்கள் இப்படி வச்சு செய்கிறீர்கள் என்று பொங்கி எழ ஒவ்வொரு தடவையும் அப்டேட் கொடுக்கிறேன் என்று மகிழ்த்திருமேனி எல்லா நடிகர்களுடைய ஸ்டில்களையும் இறக்க அஜித்தும் ஒரு bag ..உடன் ரோட்டில் நடப்பது போன்ற ஸ்டில் கொடுத்து இணையவாசிகளை கதறடிக்க அப்படி என்னதான் அந்த ரோட்டு சீன்ல Suspense வச்சு இருக்கீங்க அதையாவது சொல்லக்கூடாதா என்று ரசிகர்கள் பொறுமை இழந்து மீம்ஸ் போட தன் பங்குக்கு ப்ளூ சட்டை மாறனும் விடாமுயற்சி பட குழுவினை கலாய்த்து கூறியதாவது ….என்னுடைய டூர் போட்டோ, விடாமுயற்சி அப்டேட் கேட்டு அடிக்கடி என்னை தொந்தரவு பண்ண கூடாது Goat Promotion, Vijay மாநாடு தேதி அறிவிப்பு சமயத்தில் ஒவ்வொன்னா இறக்குவேன் அப்படின்னு மீம்ஸ் போட்டு கலாய்ச்சி இருக்கிறாரு இதுக்கு மேல யாரும் விடா முயற்சி அப்டேட் கேட்டீங்கன்னா உங்களை கதற விடுவாங்க அதனால கம்முனு இருங்க அப்படின்னு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை..


Watch – YouTube Click

What do you think?

திடீரென்று மறைந்த நடிகர் பிஜிலி ரமேஷ்

தஞ்சையில் உள்ள யாதவ கண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி வழுக்கு மரம் ஏறுதல்