in

மதம் மாறியதிற்கு காரணம் இது தான்


Watch – YouTube Click

மதம் மாறியதிற்கு காரணம் இது தான்

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரெஜினா கசெண்ட்ரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஹெரோயின்…னாக நடித்தார்..

விஷாலின் சக்ரா படத்தில் வில்லியாக அசத்தியவருக்கு… மகிழ்திருமேனி விடாமுயற்சி படத்திலும் வில்லி ரோல் கொடுத்திருக்கிறார்.

தெலுங்கிலும் பிஸி ஆர்டிஸ்ட்…டாக சுழலும் ரெஜினா மாதம் மாறிய காரணம் குறித்த அனைவரின் கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

எனது தாய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் தந்தை இஸ்லாமியர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் நான் இஸ்லாமிய பெண்ணாகவே வளர்ந்தேன்.

ஆனால் ஆறு வயது ஆகும் பொழுது எனது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். அப்பொழுது எனது அம்மா மீண்டும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார் ரெஜினா என்ற எனது பெயருடன் கசெண்ட்ரா, என்ற பெயரையும் இணைத்தார்.

மத விஷயத்தில் எனக்கு எந்த வித வேறுபாடும் இல்லை எல்லாம் மதங்களும் ஒன்று கோவில், மசூதி, சர்ச் என்று எல்லா இடங்களுக்கும் செல்வேன் என்று சூடாக பதில் கொடுத்து வாயடைத்து விட்டார்.


Watch – YouTube Click

What do you think?

சீரியல் நடிகை சித்ரா…வின் தந்தை தூக்கிட்டு…..இன்று…..மறைந்தார்

விஸ்வாசத்தின் சுவாசத்தை சுவாசித்தேன்