in

பிரமாண்டமாக இந்திரஜா திருமணத்தை செய்ய இது தான் காரணம் …ரோபோ ஷங்கர்


Watch – YouTube Click

பிரமாண்டமாக இந்திரஜா திருமணத்தை செய்ய இது தான் காரணம் …ரோபோ ஷங்கர்

Standup காமெடியனாக விஜய் டிவியில் நுழைந்த ரோபோ சங்கர். தனது கடின முயற்சியால் சினிமாவில் கால் பதித்தார்.

இவரை போலவே இவரது மகள் இந்திரஜாவும் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்தவர்.

அதன் பிறகு விருமன் படத்தில் கலக்கியவர் நிறைய படங்கலில் நடிப்பார் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

ரோபோ சங்கர் தன் மகளை மனைவியின் தம்பியான கார்த்திக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார்.

பல திரைபிரபலங்கள் பங்கு பெற்ற இந்த திருமணத்தில் சர்ச்சையான சில விஷயங்கல் நடந்தாலும் திருமணத்தை ரோபோ இனிதே நடத்தினார்.

இந்திரஜா திருமணத்தை பார்த்த பல பிரபலங்கள் வாய் பிளக்கும் அளவிற்கு பணத்தை தன்னியாக செலவு செய்தார்.

ஏன் தன் மகளும் கல்யாணத்தை பிரமாண்டமாக செய்தார் என்ற பலரின் கேள்விக்கு தற்பொழுது பதில் அளித்துள்ளார். ரோபோசங்கர் எனது திருமணம் சிம்பிளாக நடந்தது எனது மனைவி வீட்டில் இருந்து சிலர் வந்தனர்.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரே ஒருவர் மட்டும்தான் வந்தார். அது யாருனா நான் மட்டும் தான். எங்களின் திருமணம் எளிமையாக வடபழனியில் நடந்தது அதனால் என் மகனின் திருமணத்தை கோலாகலமாகா நடத்த வேண்டும் என்று நான் முடிவு செய்து தான் இவ்வளவு செலவு பண்ணினேன்.

ஒரே மகளுக்கு செலவு செய்யாமல் வேறு யாருக்கு செலவு செய்யப் போகிறேன் என்றார் நல்ல கேள்வி தான்… பதிலும் கிடைத்து விட்டது இனி யாரும் இந்திரஜா திருமணம் குறித்து விமர்சனம் செய்ய மாட்டார்கள் ..


Watch – YouTube Click

What do you think?

உன் கன்னத்தை பிடித்து Kuroshi கிள்ளுவதை பார்க்கும் போது மனசு வலிக்குது… TTF வாசன்

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் புதுச்சேரி அமைச்சர் பி ஆர் என்‌ திருமுருகன் பங்கேற்பு