in

என் பாடலை பயன்படுத்துபவர் ஆண்மை இல்லாதவர்கள்..என்ன பதில் கூற போகிறார் இளையராஜா

என் பாடலை பயன்படுத்துபவர் ஆண்மை இல்லாதவர்கள்…அப்போ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு என்ன பதில் கூற போகிறார் இளையராஜா.

உலக நாயகன் கமல் நடித்த குணா படத்தின் ஹிட் பாடலான மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் இல்லை என்ற பாடல் வரிகள் தான் எல்லோர் காதுகளிலும் தற்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கிறது..

சமீபத்தில் கேரளாவில் ரிலீஸ் ஆகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் தான் மஞ்சுமல் பாய்ஸ்.

30 வருடங்களுக்கு முன்பு வெளியான குணா படத்திற்கு அப்பொழுது ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை விட தற்பொழுது தான் இப்படம் ரசிகர்களின் ஆதரவை அள்ளுகிறது .

11 நண்பர்களை சுற்றி மஞ்சுபல் பாய்ஸ் படத்தின் கதை ஆரம்பிக்கிறது, குணா படத்தில் வரும் பாடலால் இவர்களின் வாழ்க்கை வேற லெவலுக்கு செல்கிறது.

மஞ்சுவலி பாய்ஸ் படத்திற்கு பிறகு தான் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் தற்பொழுது பயங்கர viral ஆகி வருகிறது. இவர்களுக்கு உலக நாயகன் கமலஹாசனும் நேரில் சென்று தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இப்படத்தைப் பற்றி பரபரப்பாக எல்லோரும் அசை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இளையராஜாவின் தலை தற்போது உருள தொடங்கி இருக்கிறது.

இளையராஜாவிற்கும் மஞ்சுமா பாய்ஸ் …இக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால் …த்ரிஷா நடித்த 96 படம்பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை ஆழமாக சொல்லும்.

அப்படத்தில் ஹீரோயின் பாடும் எல்லாம் பாடல்களும் இளையராஜாவின் இசையில் அமைந்தவை 96 படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் பாடல்களை தங்கள் படங்களில் உபயோகிப்பவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்ற விமர்சனத்தை இளையராஜா கோபமாக முன் வைத்தார்.

அதற்கு கோபப்படாமல் இசையமைப்பாளர் கோவிந்தன் வசந்தா சுந்தரி கண்ணால் ஒரு செய்தி என்ற பாடல் மூலம் நான் எப்பொழுதுமே இளையராஜாவின் ரசிகன் தான் என்று தன்னுடைய பதிலை சுகுகமாக கூறினார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில காட்சிகளில் தன் பாடலை பாடுவதற்கே கொதித்த இளையராஜா மஞ்சள் பாய்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் இல் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலின் பாடல் தான் அந்த படத்தின் மொத்த வெற்றியையும் தாங்கி நிற்கும் நிலையில் அவர் அது பற்றி வாய் திறக்காமல் இருப்பது எதனால் என்று நெட்டிசன்கள் ஆக்ரோஷமாகியுள்ளனர்

What do you think?

ஏன் மக்கள் எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் ….சீரியல் நடிகை தீபா கண்ணீர் போஸ்ட்

ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய அதிகாரிகள் வந்ததால் சாலை மறியல் பரபரப்பு