in

Thug Life படத்தின் Promotion…. முதல் முறையாக இந்த நாட்டில் நடக்கிறது

Thug Life படத்தின் Promotion…. முதல் முறையாக இந்த நாட்டில் நடக்கிறது

 

மணிரத்தினம் கமலஹாசன் கூட்டணியில் உருவாக்கியுள்ள Thug Life விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் இப்படத்தின் ஜிங்குச்சா பாடல் அண்மையில் திரை பிரபலங்கள் குழ பிரம்மாண்டமாக வெளியிட்டனர்.

கமலஹாசன் திரைப்படத்தில் எப்போதுமே புதுமையாக ஏதாவது ஒன்றை செய்வார். இந்த படத்திலும் பெருசா சம்பவம் செய்ய போறாரு … அதனால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்குமாம், thThug Life திரைப்படத்தில் AI டெக்னாலஜி வித்தையை கொஞ்சம் இறக்கி இருகாங்க.

தமிழ் படங்களை தற்போது எல்லாம் மலேசியா, சிங்கப்பூர், துபாய், சவுதி போன்ற நாடுகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறும், ஆனால் நடிகர் கமல் சற்று வித்தியாசமாக Thug Life படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ஆஸ்திரேலியாவில் நடந்த திட்டமிட்டு இருக்கிறார்.

இவரது முயற்சி நிச்சயம் பலன் அளிக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் Thug Life படக்குழு ஆஸ்திரேலியாவிற்கு படைஎடுகிறது.

மே 16ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியமில் ஆடியோ லாஞ்ச .. நிகழ்வின் போதே Trailer….ரையும் வெளியிடுகிறார் இயக்குனர் மணிரத்தினம்.

What do you think?

முதல் முறையாக ஹீரோ ஹீரோயின் இல்லாமல் வெளிவந்த AI திரைப்படம்

என் மனம் உடைந்து விட்டது… ஆண்ட்ரியா