in

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் புலி நடமாட்டம்

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் புலி நடமாட்டம்

 

தெலுங்கானா மாநிலம் நிர்மல்-அடிலாபாத் ஆகிய மாவட்டங்களின் இணைப்பு சாலையில் உள்ள மலை பாதையில் நேற்று இரவு புலி ஒன்று சாலையை கடந்து சென்றது.

வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையை கடந்து வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகள் புலி நடமாட்டம் இதை பார்த்து அதை வீடியோ எடுத்தனர் இந்த நிலையில் ஆந்த புலி ஆடி அசைந்து மெதுவாக நடந்து சாலையை கடந்தது.

புலி நடமாட்டத்தால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள குந்தலா, நர்சாபூர், சரங்பூர் மண்டலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

What do you think?

ராணி மங்கம்மாள் சத்தரத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 11.11.2024