சீரியல்களின் நேரம் மாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர் ,சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, மகாநதி, உள்ளிட்ட சீரியல்கலூக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் 1000 எபிசோடுகள்…தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல்.
தற்போது விறுவிறுப்பில்லாமல் சென்று கொண்டிருப்பதால் அந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டிருகிறது.
இரவு ஏழு மணிக்கு பாக்கியலட்சுமி சீரியலும் புதிதாக தொடங்கப்பட்ட அய்யனார் துணை இரவு எட்டு முப்பது மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இனி திங்கள் முதல் இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியலும் அய்யனார் துணை இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும்.