in ,

திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்களால் மூலவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலாம்பிகை சிறப்பு அலங்காரம்

திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்களால் மூலவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ராஜாங்குளம் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்கள் கொண்டு மூலவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ பாலாம்பிகை 108 வளயல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து மூலக ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலாம்பிகைக்கு பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நெகிழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திண்டிவனம் கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேரணியாக சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு மலர் தூவி மரியாதை