விடிய விடிய கொட்டி தீர்க்கும் கனமழையினால் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது
இன்று காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நான்கு நேரில் 58 மில்லி மீட்டரும் கண்ணாடியின் அணைக்கட்டு பகுதியில் 55 மில்லி மீட்டர் களக்காட்டில் 57 மில்லி மீட்டர் மூளைக்கரை பட்டியில் 40 மில்லி மீட்டரும் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 456 மில்லி மீட்டர் நான்கு நேரில் 58 மில்லி மீட்டர் சேரன்மகா தேவியில் 47 மில்லிமீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 38 மில்லி மீட்டர் பாளையங்கோட்டையில் 32 மில்லி மீட்டரும் பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் ராதா படத்தில் 33 மில்லி மீட்டர் திருநெல்வேலியில் 20 மில்லி மீட்டரும் சேர்வலாளர் அணை பகுதியில் 38 மில்லி மீட்டர் கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் 21 மில்லி மீட்டரும் நம்பி ஆறு அணைப்பகுதியில் 16 மில்லி மீட்டரும் என திருநெல்வேலி மாவட்ட சமவெளி பகுதிகளில் 539 புள்ளி இரண்டு பூஜ்ஜியம் மில்லி மீட்டர் அதாவது சுமார் 54 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது