மாரியம்மன் ஆலயத்தில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் வேட்டப்பட்டு லட்சுமண்புதூர் பகுதியில் முத்து மாரியம்மன் ஆலயத்தில் 56 ஆம் ஆண்டு மாரியம்மன் திருவிழா நடைபெற்றது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இவ்வாண்டு தேர் திருவிழா நடைபெற்றது அம்மனுக்கு கூறுவார்த்தல் அம்மனுக்கு தினந்தோறும் காலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று செய்யப்பட்டு பெண்கள் பொங்கலுக்கு அம்மன் பூஜை செய்து வழிபாடு செய்தனர் வேண்டுதலின் பேரில் ஆடு கோழிபழியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுடன் இதனை தொடர்ந்து பக்தர்கள் வேண்டுதலின் பெயரில் ஓம் கரகம் எடுத்து பூ பல்லக்கு முத்து ஜோடிப்பு ஊர்வலம் முத்து மாரியம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது விழாவில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முத்து ஜோடிப்பு வாகனங்கள் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்