in

சிவகங்கை அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு

சிவகங்கை அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கடைவீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது முன்னதாக விநாயகர் பெருமான் முருகப்பெருமான் மற்றும் வீரமாகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் கோவில் சுற்றி ஏராளமான பெண்கள் வரிசையாக அமர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் விளக்கு பூஜை செய்தனர் விளக்கு பூஜையில் மங்கல பொருட்களை வைத்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கிற்கு தீபம் ஏற்றி குங்குமம் மற்றும் உதவி பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்தனர் நிறைவாக கற்பூர ஆராத்தி காண்பித்து வீரமாகாளி அம்மனை வழிபட்டனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்

What do you think?

ஆசாட நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான இன்று வராகி அம்மனுக்கு காய்கறி அலங்காரம்

வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்