in

யாரை காப்பாற்ற வர்ஷினி வெங்கட் …டை வெளியேற்றினார்கள்


Watch – YouTube Click

யாரை காப்பாற்ற வர்ஷினி வெங்கட் …டை வெளியேற்றினார்கள்

 

இந்த வாரம் பிக் பாஸ் 8 இல், பார்வையாளர்கள் இரட்டை எலிமினேஷனை எதிர்பார்த்த நிலையில், விஜய் சேதுபதியின் நிகழ்ச்சியில்..இருந்து ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.

முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், ரானவ், ஜாக்குலின், அருண் பிரசாத், பவித்ரா, ராயன், வர்ஷினி, தர்ஷிகா, ஆனந்தி மற்றும் சச்சனா ஆகிய 12 போட்டியாளர்கள் எலிமினேஷன் லிஸ்ட்…டில் இருக்க ., சிவ குமார், இந்த வாரம் மிகக் குறைந்த வாக்குகலாக வெறும் 3.43% வாக்குகளைப் பெற்றிருந்தாலும், ஒரு Nomination பாஸை வென்று தப்பித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Eviction…னில் Wild Card என்ட்ரி …யாக வந்த வர்ஷினி பலிகடாக ஆக்கப்பட்டார் . வர்ஷினிக்கு நன்றாக விளையாடினாலும். துரதிர்ஷ்டவசமாக, பார்வையாளர்களிடம் இருந்து வாக்குகளைப் பெற முடியவில்லை.

இவருடைய Eviction அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயன்படுத்தி வேறொரு போட்டியாளரை காப்பாற்ற வர்ஷினி… யை பலியாடாகி விட்டார்கள்.

கடைசி நேரத்தில் எடுத்த முடிவு இது என்றும் உண்மையில் வெளியேற இருந்த நபர் யார் என்று கேள்வியும் எழுப்பி உள்ளார். இவரின் பதிவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

நடிகர் தனபால் மறைவு