Today Headlines
– கடந்த வாரம் பிரிஸ்டல் மற்றும் லண்டனில் நடந்த குற்றத்திற்கு இருவர் அடையாளம் காணப்பட்டார் ஒருவர் 34 வயது மதிக்கதக்கவர் .
– கேட் மிடில்டன், வேல்ஸ் இளவரசி, ஜூலை 14 அன்று விம்பிள்டன் பார்க்க வந்தார் ,புற்றுநோய் சிகிச்சையின் மத்தியில் ஒரு அரிய வெளியூர் பயணம் இது அவருக்கு.
– யூரோ 2024 இறுதி தோல்விக்குப் பிறகு ஜெர்மன் இருந்து திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்.
– இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆண்டுக்கு 9,000 பேரைக் கொல்லும் புற்றுநோயை முறியடித்திருகிரார்கள்.
ரிஷி சுனக் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ்களின் தோல்வி..இக்கு’
முழுபங்கேர்பதாக கூறி – “எனது நற்பெயரை குப்பையில் போட்டு விட்டார் என்று” லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.