in

இன்றைய UK தலைப்புச் செய்திகள்

இன்றைய UK தலைப்புச் செய்திகள்

– உக்ரைன்-ரஷ்யா போர் இன்றைய நிலவர படி புடின் 24 மணி நேரத்தில் 1,000 வீரர்களை இழந்தார் என்று உக்ரைன் இராணுவம் கூறியது

– இங்கிலாந்தில் குறைந்தது 65 திமிங்கலங்கள் இறந்தன.

– எடின்பர்க் கடற்கரையில் பாக்டீரியாவால் ‘மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்து

– ஜோ பிடனிடம் நான் முதுமையை காணவில்லை ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருக்கிறார் ..ஸ்டார்மர்

– ஜெர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிறுத்தி இருப்பதால் அமெரிக்கா மீது மாஸ்கோ கடும் கோபம்

-நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைனின் ஜெலென்ஸ்கியை ‘ஜனாதிபதி புடின்’ என்று பிடென் தவறாக அழைத்தார்.

– ஃபெடரல் கருக்கலைப்பு தடையை அமல்படுத்தவோ அல்லது கருக்கலைப்பு மாத்திரையை அணுகுவதைத் தடுக்கவோ மாட்டேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

What do you think?

நடித்தற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்

உக்ரைனுக்கு ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் நிச்சயம் வழங்கபடும் – பிரதம மந்திரி சர் கெய்ர்