in

எதிர்நீச்சல் சீரியலை….அடுத்து முடிவுக்கு வரும் டாப் SunTv சீரியல்


Watch – YouTube Click

எதிர்நீச்சல் சீரியலை….அடுத்து முடிவுக்கு வரும் டாப் SunTv சீரியல்

 

சீரியலா on பண்ணு சன் டிவி..யை என்ற நிலை மாறி தற்பொழுது பல சேனல்கள் சீரியலை ஒளிபரப்பி கொண்டிருப்பதால் சன் டிவி படுத்துவிட்டது.

புதுசு புதுசா யோசிச்சி கதையை இறக்கினாலும் ஆரம்பிக்கும் போது நல்லா தான் போகுது….போக போக சோதிகாதிங்கயா எங்களை …இன்னு இல்லத்தரசிகள் கதற விடற அளவுக்கு போகுது கதைகள்.

அதனால் டிஆர்பி ரேட்டிங்கில் பின் தங்கியிருக்கும் சீரியலை சீக்கிரமாக முடித்துவிட்டு புதிய சீரியல் …யலை சன் டிவி இறக்கி போகிறது.

அந்த லிஸ்டில் எந்த சீரியல் இருக்குணா முதல் பாகத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருந்த சுந்தரி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

இந்த சீரியலை முதல் பாகத்தோடு நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் இல்லத்தரசிகளின் ஆதரவை நம்பி இரண்டாம் பாகம் என்று ஆரம்பித்து புதிதாக ஒரு வில்லனையும் விள்ளியையும் சொருகி சுந்தரிக்கு ஜோடியாக வெற்றி என்ற கேரக்டரையும் போட்டும் டிஆர்பி ரேட்டில் சுந்தரி சீரியலால் தாக்குபிடிக்க முடியாததால் விரைவில் அந்த சீரியலை முடித்துவிட்டு புது சீரியலை இறக்க சன் டிவி திட்டமிட்டு இருக்கிறது.

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் பிரியா என்ற கேரக்டரில் நடித்த சுவாதி தற்பொழுது மூன்று முடிச்சு என்ற சீரியல் முலம் விரைவில் சன் டிவியில் நுழைய இருக்கிறார்… மூன்று முடிச்சு ரசிகர்களின் மனதை இணைகிறதா? பார்போம்..


Watch – YouTube Click

What do you think?

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு

எலும்பு மஜை தானம் செய்த முதல் நடிகர்