in

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டம்.

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டம்.

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சார்பில், வசூலிக்கப்படும் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டனர், இந்த வரி விதிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு வியாபாரிகளை சுரண்டுவதற்கு மாநில அரசு அனுமதிக்க கூடாது, தமிழக அரசு இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ள வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

What do you think?

2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி பதவி தரப் போகிறோம் (அதிமுக) வெற்றி பெறுவோம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

விடிய விடிய கொட்டி தீர்க்கும் கனமழையினால் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது