in ,

மோசமாகச் செயல்படும் ரயில் ஆபரேட்டர்களின் முதலாளிகளிடம் பேச போக்குவரத்துச் அமைச்சர் அழைப்பு

மோசமாகச் செயல்படும் ரயில் ஆபரேட்டர்களின் முதலாளிகளிடம் பேச போக்குவரத்துச் அமைச்சர் அழைப்பு

 

ரயில்வேயை விரைவாகச் சீர்திருத்தவும், தொழில்துறை உறவுகளை மீட்டெடுக்க முயல்வதால், அவந்தி வெஸ்ட் கோஸ்ட் மற்றும் டிரான்ஸ்பென்னைன் உள்ளிட்ட மிக மோசமாகச் செயல்படும் ரயில் ஆபரேட்டர்கள் சிலவற்றின் முதலாளிகளை போக்குவரத்துச் அமைச்சர் அடுத்த வாரம் கூட்டங்களுக்கு அழைத்துள்ளார்.

போக்குவரத்துச் செயலர், லூயிஸ் ஹைக், ரயில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடித்தி விரைவில் சுமுகமான முடிவை எடுப்பேன் என்று என்று ஹைக் சபதம் செய்த பிறகு, கிக்ஸ்டார்ட் சட்டம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கோடைகால நாடாளுமன்ற இடைவேளைக்கு முன் புதிய கட்டமைப்பை அமைப்பதற்கான பணிகளையும் அதிகாரிகள் தொடங்கினர்.

நீண்டகாலமாக நீடித்து வரும் இரயில் தகராறுக்கு புதிய அரசாங்கம் முற்றுப்புள்ளி விக்க நினைப்பதால் ஹைக் ஏற்கனவே ரயில் தொழிற்சங்கத் தலைவர்களை போக்குவரத்துத் துறையில் சந்தித்துள்ளார்.

அஸ்லெஃப் மற்றும் ஆர்எம்டியின் பொதுச் செயலாளர்களான மிக் வீலன் மற்றும் மிக் லிஞ்ச் உடனான தனது சந்திப்புகள் ” தொழில் வளர்ச்சிகான தொடக்கம் என்று ஹைக் கூறினார்.

வரவிருக்கும் வாரத்தில் Avanti மற்றும் Trans Pennine Express போக்குவரத்து செயலாளரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது முந்தைய அரசாங்கத்தால் தோல்வியுற்ற இந்த முயற்சி சரி செய்ய படுமா என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஒப்பந்தங்களை விரைவாக முடிப்பதற்குப் போதுமான சட்ட ஆலோசனையை கட்சிகளுடன் விவாதிக்கும் . இல்லையெனில் GBR இன் கீழ் ரயில் சேவைகளை பொது உடைமையாக திட்டங்கள் கொண்டு வர படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

அவந்தி நீண்ட காலமாக “மோசமான சேவையை வழங்குவதாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார் 12 மாதங்களில் கிரேட் பிரிட்டனில் உள்ள அனைத்து ஆபரேட்டர்களிலும், கிட்டத்தட்ட 7% ரயில்களை அவந்தி ரத்து செய்திருக்கிறது.

அஸ்லெஃப் ஊதியம் மற்றும் நிபந்தனைகள் மீதான நிலைப்பாட்டின் அடிப்படையில் “எதுவும் சாத்தியம்” என்று, லூயிஸ் ஹைக் கூறியுள்ளார். முந்தைய அரசாங்கதை போல் இல்லாமல் முன்நிபந்தனைகளை விதிக்காமல் சுதந்திரமாக கையாள தொழிலாளர் கட்சி அனுமதிக்கும் என்றும் கூறினார்.

What do you think?

சிறைச்சாலை நெரிசலை தவிர்க்க புதிய திட்டங்களை அறிவிப்பாரா நீதித்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்

நேட்டோ உச்சி மாநாட்டில் உளறிய அதிபர் ஜோ பிடன்