in

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ‘Boycott Netflix’

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ‘Boycott Netflix’

 

மகாராஜ் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமா…வில் அறிமுகமானார் அமீர் கான்னின் மகன் ஜுனைத் கானின். .

இப்படத்தின் போஸ்டர் வெளியான போதே பெரும் சர்ச்சையை கிளப்பியதற்கு காரணம் சாமியாரும் ஒரு இளைஞனும் எதிரெதிரே ஆக்ரோஷமாக முறைகிர மாதிரி இருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த மகாராஜா என்ற இந்து துறவியை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பும் விதமாக இப்படத்தின் கதை சித்தரித்து இருபதாகவும், மேலும் இந்து மத குருக்களையும் தவறாக சித்தரித்து அவமதிப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் குஜராத் உயர் நீதிமன்றத்தால் மகாராஜ் திரையிட தடை விதிக்க பட்டுள்ளது.

ஆனால் வியாழான் அன்று Netப்ளிக்ஸ் (netflix) ஓடிடியில் இப்படம் வெளியானதை அடுத்து சமூக வலைத்தளத்தில் இந்த படத்துக்கு எதிராக ‘Boycott Netflix’ மற்றும் ‘Ban Maharaj Film’ போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி, வருகிறது.

What do you think?

நகைச்சுவை நூலை மூத்த பத்திரிகையாளர் கார்ட்டூனிஸ்ட் மதன் வெளியிட்டார்

விசாரணையை திசை திருப்பிய நடிகை ஹேமா