in , , , ,

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து எட்டாம் நாள் உற்சவம்


Watch – YouTube Click

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து எட்டாம் நாள் உற்சவம்

 

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாள் இன்று திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி.

நம்பெருமாள் மஞ்சள் பட்டு அணிந்து, முத்து சாயக் கொண்டையில், நெற்றி சுட்டிப்பூ சாற்றி, மகர கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம்; திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம், சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; அதன் கீழ் சிகப்பு கல் அரசிலை பதக்கம்; சிகப்புக் கல் அடுக்கு மகர கண்டிகை ஹாரங்கள்; 6 வட (18 பிடி) முத்து சரம் அணிந்து, பின்புறம் – முத்துக் கபா (முத்து அங்கி) தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து சேவை சாதிக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை ஏராளமானோர் தரிசனம்

ஏழுமலையான் கோவிலுக்கு அபிஷேகம் (கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்)