ஹாக் செய்யப்பட்ட த்ரிஷா Account
20 ஆண்டுகள் ஆகியும் தற்போதும் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோ கரன்சி விளம்பரம் வெளியானதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த விளம்பரம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து த்ரிஷா இன்ஸ்டா…வில் ஒரு பதிவு வெளிட்டார். எனது Account ஹேக் செய்யப்பட்டுள்ளது, சரி செய்யும் வரை யாரும் பதிவுகள் வெளியிட வேண்டாம்.
அதில் வரும் பதிவுகள் எதுவும் என்னுடையது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.