நீங்களும் அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள்
அண்மை காலமாக Samantha பிரபல இயக்குனர் ராஜுவுடன்
தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கிசுகிசுகள் வெளியான போதிலும் சமந்தா இதுவரை வாய்திறக்க வில்லை.
நேற்று சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீ என் கைகளை இறுகப் பற்றிக் கொள்வாயா?.. அவர்கள் ஏதேனும் பொய் சொன்னால் என்னை திருப்பி அனுப்பிவிடாதே” என்று பதிவிட்டதிற்கு Samantha மறைமுகமாக திருமணத்திற்கு ரெடி…யாகி விட்டதாக தெரிவிக்கிராரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இன்றை போஸ்டில் நான் மூன்று நாட்கள் தொலைபேசி பயன்படுத்தாமல் இருந்தேன் மூன்று நாட்களும் மௌனமாகவே இருந்தேன் யாருடனும் பேசவில்லை நான் என்னோடு மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன் நம்மோடு நாம் தனியாக இருப்பது கஷ்டமானது பயங்கரமானது ஆனால் மௌனமாக இருப்பதை நான் விரும்புகிறேன் இப்படி நான் பல தடவை தனியாக இருந்திருக்கின்றேன் நீங்களும் அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.