in

TVK தலைவர் விஜய்…க்கு ‘ஒய்’ பாதுகாப்பு

TVK தலைவர் விஜய்…க்கு ‘ஒய்’ பாதுகாப்பு

விஜய் தனது கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், தேர்தல் வியூகங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார், மேலும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை போலவே மாநிலம் முழுவதும் ரோட்ஷோ நடத்தவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

சரியான தேதிகள் மற்றும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு யாத்திரை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு y பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது, விஜயின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் விஜய்…மீது முட்டை அடிப்பேன் என்று கூறியதால் மதிய உள்துறை அமைச்சகம் அவருக்கு Y பாதுகாப்பு பிரிவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் 8 பேர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பார்கள், இந்த பிரிவிற்கு மாதம் 12 லட்சம் ரூபாய் செலவிடப்படும் நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்மாம்.

What do you think?

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம்