அடுத்தடுத்து இரண்டு ஹாலிவுட் நடிகர்கள் மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் ஆஸ்கார் விருதை ஐந்து முறை பெற்றார்.
மேலும் சூப்பர் மேன் உள்ளிட்ட திரைப்படங்கலில் நடித்தவர். இவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று தனது மனைவியுடன் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வாழ்ந்து வந்தார் இந்நிலையில் இவரது வீடு பூட்டிய நிலையில் இருக்க அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
கதவை திறந்து உள்ளே சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியாய் காத்திருந்தது . 95 ..வயதான ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி பெட்சி அரகாவா இருவரும் இறந்து கிடந்தனர். இவர்களின் செல்லப்பிராணி ஆன நாயும் இவர்களுடன் இறந்து கிடந்தது இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மாற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகை Michelle Trachtenberg அமெரிக்காவின் New York City Apartment பகுதியில் வசித்து வந்தவர். திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து இருக்கிறார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது சில நொடிகளில் பெர்க் மரணம் அடைந்து விட்டார்.
அவருக்கு வயது 39 சமீபத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரது உடலில் பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.