in ,

லிவர்பூல் ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட இரண்டு மாணவர்கள் மரணம்

லிவர்பூல் ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட இரண்டு மாணவர்கள் மரணம்

லிவர்பூல் ஆரம்பப் பள்ளியில் பயின்று வந்த இரண்டு குழந்தைகள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்துள்ளனர். இங்கிலாந்தின் லிவர்பூலிலுள்ள Millstead Primary School …லில் மதிய உணவு சாப்பிட்ட, 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள்.

மில்ஸ்டெட் ப்ரைமரி தற்போது ஜியார்டியா எனப்படும் தொற்றுநோய்களின் பாதிப்பில் இருக்கிறது.

இரண்டு குழந்தைகளின் இறப்புக்கான காரணங்கள் இந்த தொற்றால் நிகழ்ந்தது என்று உறுதிப்படுத்தப்படவில்லை, ஜியார்டியா என்னும் கிருமியால் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு, வாயுத்தொல்லை, வயிற்று இறுக்கம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், மரணத்தை ஏற்படுத்துவதில்லை.. அதனால் மாணவர்களின் இறப்பு “ஜியார்டியா காரணமாக இருக்க வாய்ப்பில்லை” என்றும் விசாரணை துவக்கப்பட்டு உண்மை காரணம்’ விரைவில் கண்டறியப்படும் என்று’ , யுகே ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி கூறியது.

மில்ஸ்டெட் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர், எப்போழுதும் பள்ளியில் மகிழ்ச்சியுடன் இரூக்கும் இந்த இரண்டு குழந்தைகளின் மரணம் முழு பள்ளிக்கும் “பேரழிவு” என்று கூறினார்,

What do you think?

அல்-அவ்தா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி

கரூர் அருகே மாடுகள் மாலை தாண்டும் விழாவில் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடியதால் இளைஞர்கள் உற்சாகம்