in

ட்ரோல்….லை தாங்க முடியாமல் account…டை deactive செய்த விக்கி….நயன்


Watch – YouTube Click

ட்ரோல்….லை தாங்க முடியாமல் account…டை Deactive செய்த விக்கி….நயன்

தனுஷ்…இன் எதிர்ப்பையும் மீறி நானும் ரவுடிதான் என்ற படத்தின் கிளிப்ஸ் … Nayanthara…ராவின் Beyond The Fairytale இல் பயன்படுத்தியதற்கு எதிராக தனுஷ் வழக்குத் தொடர்ந்தார். தனுஷ் நோட்டீஸ் அனுப்பிட்டு இட்லி கடை ஷூட்டிங்..கில் பரபரப்பாக இருக்கிறா. தன் தவறை உணராத நயன்தாரா தொடர்ந்து தனுஷ்…சை சீண்டிட்டிருக்கார், தனுஷ்.. ஐஸ்வர்யாவிற்கு கோர்ட் divorce… கொடுத்ததை நயன் நக்கலாக ட்வீட் செய்து தனுஷ்.. சை கலாய்த்து வெறுபேதினார்.. விக்னேஷ் சிவன்..னுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்ததால் தான் இன்று டைரக்டர்…. லிஸ்ட்..டில் இருக்கிறார்.

நானும் ரவுடிதான் படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றாலும், இந்த படத்தால் தனுசுக்கு 16 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரஜினி குடும்பத்திற்கும் தனுசுக்கும் மன கசப்பு ஏற்பட்டதற்கு ஒரு வகையில் Viki காரணம் என்றே சொல்லலாம். இப்படியே போனால் நம் சொத்தை எல்லாம் தனுஷ் அழித்து விடுவார் என்று ஐஸ்வர்யாவை கண்டித்து இருக்கிறார் லதா. நஷ்டப்பட்டாலும் இதுவரை சைலன்டாக இருந்த தனுஷின் பெருந்தன்மையை புரிந்து கொள்ளாத விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவரை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

நானும் ரவுடி தான் படம் விக்னேஷ் …. சை இயக்குனராக அறிமுகம் செய்தது. நன்றி இல்லாமல் தனுசை வசைப்பாடி வருவதை தாங்காத நெடிசன்கள் அவரை ரோல் செய்து கமெண்ட்ஸ் போட்டு நோகடித்து வருகின்றனர். போதா குறைக்கும் இவர்களுடன் சேர்ந்து அஜித் ரசிகர்களும்.. நல்ல வேலை தல வாய்ப்பு கொடுக்கலை ..இன்னு விக்னேஷ் சிவனை தாளிக்க இவர்களின் கமெண்ட்சை தாங்க முடியாத விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் ( Deactive) செய்து சைலன்டாக ஓடிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

கண் கலங்கிய நெப்போலியன்

திருச்சி வெள்ளப் பெருக்கு காரணமாக புளியஞ்சோலைக்குச் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.