in

ஊர்வசி ரவுத்தலா வீடியோ இணையத்தில் கசிந்தது

ஊர்வசி ரவுத்தலா வீடியோ இணையத்தில் கசிந்தது

 

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுத்தலா தமிழில் தி Legend என்ற படத்தில் அண்ணாச்சி…இக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் இந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைளில் பஸ்ட் லிஸ்டில் இருப்பவர்.

சில தினங்களுக்கு முன்னால் இவர் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

கிடைச்சா போதும்னு ரசிகர்களும் சிறிது நேரத்தில் அதிகமாக பகிர்ந்து இந்த வீடியோவை வைரல் ஆக்கினர்.

ஆரம்பத்தில் இது பற்றி எதுவும் கூறாமல் இருந்த ரௌத்தலா தற்பொழுது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது எனது தனிப்பட்ட வீடியோ அல்ல ஒரு படத்திற்காக எடுக்கப்பட்டது ஆனால் இதனை எப்படி ஆன்லைனில் கசிய விட்டார்கள் என்று தான் எனக்கு தெரியவில்லை.

இதுபோல் இதுவரை நடந்ததில்லை, இந்த சம்பவம் எனக்கு வேதனையாக இருக்கிறது வருத்ததுடன் பதிவை போட்டார்.

What do you think?

சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கதுறை அதிரடி சோதனை