in

வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் இருக்கும் வ உ சி முழு உருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன். வ உ சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் இருக்கும் அவரது முழு உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

What do you think?

திருக்குறுங்குடி ஸ்ரீசுவாமி அழகிய நம்பிராயர் திருக்கோவிலின் உள் அமைந்திருக்கும் ஸ்ரீ காலபைரவா் மூா்த்திக்கு வா்ணகலாபம் சாற்றி மகா கும்பாபிஷேகம்

ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி