in

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி

 

கார்த்தி கீர்த்தி செட்டி இணைந்து நடித்த வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கார்த்திக் இன்ஸ்பெக்டர் ஆக நடித்து வருகிறார் இவர்களுடன் ஆனந்தராஜ், சத்யராஜ், ராஜ்கிரன் கருணாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தபடத்தில் சில காட்சிகள் இ ன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் படத்தை வெளியிட முடியவில்லை காரணம் கார்த்தி தற்பொழுது சர்தார் 2 படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தை முடித்த பிறகு தான் வா வாத்தியார் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார் பொங்கல்… லுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு படக் குழுவினர்.

இந்த படத்தை நவம்பர் மாதத்திற்கு ரிலீஸ் செய்யலாம் என்று தற்பொழுது முடிவு செய்துள்ளனர்.

What do you think?

எம்பிரான் படத்தின் சர்ச்சைக்கு அபிமன்யூ சிங் விளக்கம் 

படம் பார்த்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ள டாக்டர்களிடம் வேண்டுகோள்