in

வேட்டையன் First Review….எப்படி இருக்கிறது


Watch – YouTube Click

வேட்டையன் First Review….எப்படி இருக்கிறது

ஜெய் பீம் புகழ் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையான் திரைப்படம் அக்டோபர் 10, அன்று வெளியாக உள்ளது.

படத்தின் Teaser வெளியானதை அடுத்து திற்போது வேட்டையன் First Review என்ன சொல்லுகிறது…இன்னு பார்போம், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் நீதிக்காக நடத்தும் போராட்டத்தைச் சுற்றி கதை நகர்கிறது.

குற்ற சாட்டப்பட்ட காவல் அதிகாரி என்கவுன்டர் செய்துவிட, என்கவுன்டர் செய்த குற்றத்திற்காக விசாரணை…யை எதிர்கொள்கிறார், மறுபுறம் நீதிக்காக ஊழல் சக்திகளுக்கு எதிராக போராடும் போது கதாநாயகனின் அறவழிப் போராட்டத்தால் அவரது வாழ்க்கை வியத்தகு திருப்பத்தை சந்திக்கிறது.

இதில், வேட்டையனாக ரஜினிகாந்த் என்கவுண்டருக்குப் பிறகு கதாநாயகனை விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சன் நடிக்கிறார். மஞ்சு வாரியர் { தாரா}, போலீஸ்காரரின் மனைவியாக நடிக்கிறார், ‘பேட்ரிக்’ … க்காக ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி.எம்.சுந்தர், அபிராமி, ரோகினி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார் வேட்டையனின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கையில்,. பகத் பாசில் ட்ராக் காமெடி வேற லெவலில் வந்திருக்கிறதாம்.


Watch – YouTube Click

What do you think?

ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கம்மம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த குட்கா பாக்கெட்

என்னாச்சி இர்பான்…னுக்கு மருத்துவமனையில்…இருக்கிறார்