in ,

வைகை கல்பாலம் அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வைகை கல்பாலம் அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 

வைகை கல்பாலம் அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலாகவே மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கப்படும் பொது மக்கள்

ஆடி அமாவாசை என்பது சிவனைக் குறிக்கும் சூரியனும் சக்தியை குறிக்கும் சந்திரனுடன் சேர்ந்து சந்திரனின் செல்வாக்கை அதிகரிக்கின்றது.

இதனாலேயே ஆடி அமாவாசை சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது சிறந்தது.

பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து அவர்கள் தங்கள் சந்ததியினரை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.

பொதுவாக அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களை வேண்டி தர்ப்பணம் இருப்பது வழக்கம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் இந்த ஆடி மாதம் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பான ஒரு நாளாகும்.

இங்கே தர்ப்பணம் செய்துவிட்டு அவர்கள் தரக்கூடிய அந்த அரிசியை எடுத்து வீட்டில் சமைக்க கூடிய உணவோடு கலந்து விரதம் விடும்போது முழுவதுமாக அவர்களுக்கு முன்னோர்கள் ஆசீர்வாதம் வளங்குவது அதிகமாக கடைபிடிக்கக் கூடிய நிலையில்.

மதுரை கல்பாலம் பகுதியில் காலை முதலாகவே கணக்கான நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

What do you think?

தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது கோவில் மற்றும் சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை

மதுரை சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்