14 லட்சம் மூலம் வடக்கு கிருஷ்ணா நகரில் தார் சாலை அமைக்க பூமி பூஜை வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்ட நிதியில் 14 லட்சம் மூலம் வடக்கு கிருஷ்ணா நகரில் தார் சாலை அமைக்க பூமி பூஜை பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்.
புதுவை பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்ட நிதியில் 14 லட்சம் மூலம் புதுவை காமராஜர் நகர் உள்பட்ட தொகுதி வடக்கு கிருஷ்ணா நகர் இசிஆர் ரோடு கேஸ் குடோன் பின்புறம் புதியதாக தார் சாலை அமைக்க பூமி பூஜை பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் உழவர் கரை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தேவதாஸ், யுவராஜ், சிவா, சேகர், ஹரி, புகழ், செந்தில், மதன் மற்றும் உழவர்கரை நகராட்சி. A.E.J.E. மற்றும் பகுதி பொதுமக்கள் அசோசியேஷன் தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளனர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.