in ,

நாமக்கல் அருகே அணியாபுரம் காலபைரவர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விழா

நாமக்கல் அருகே அணியாபுரம் காலபைரவர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விழா

நாமக்கல் அணியாபுரத்தில் உள்ள பைரவி சமேத சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மூலவர் பைரவி சமேத சொர்ண ஆகர்ஷண பைரவர், உற்சவ காலபைரவருக்கு பஞ்சாமிருதம், தேன், நெய், பால்,தயிர், இளநீர், பச்சரிசி மாவு கரைசல், நெல்லிப்பொடி, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர்,விபூதி, சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வண்ண நறுமண மலர்களால் அர்ச்சனை செய்த பின் பல்வேறு தீப உபசரிப்பு உட்பட மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய், வெண்பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

What do you think?

நாமக்கல் ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு 1008 சங்க அபிஷேகம் பூஜை

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆவணி மாத மூலநட்சத்திரத்தை முன்னிட்டு முத்தங்கி அலங்காரத்தில் திருக்காட்சி