in

தாய்லாந்தில் நடைபெற்ற வரலட்சுமி நிகோலாய் திருமணம் சென்னையில் நாளை ரிசப்ஷன்

தாய்லாந்தில் நடைபெற்ற வரலட்சுமி நிகோலாய் திருமணம் சென்னையில் நாளை ரிசப்ஷன்

 

கலைக்கட்டும் வரலட்சுமி நிகோலாய் திருமண நிகழ்ச்சி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மும்பை தொழிலதிபரான நிக்கோலாயை இன்று தாய்லாந்தில் திருமணம் செய்கிறார்.

சரத்குமார் மகள் வரலட்சுமி பல வருட நண்பர்ரான நிக்கோலாயின் காதலுக்கு சரத்குமார் முதலில் மறுத்தாலும் பின்பு இவர்களின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் தாய்லாந்தில் இன்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரலட்சு நிக்கோலாயிக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன்பு நேற்று நடைபெற்ற மெஹந்தி விழா கொண்டாட்டத்தில் வரலட்சுமி தங்க நிற உடையில் ஜொலி ஜொலிக்க அவருடன் ராதிகா மற்றும் வரலட்சுமி குடும்பமும் பங்கேற்றது.

மெஹந்தி கொண்டாட்டத்தின் போது ராதிகா சரத்குமார் தனது மகள் ரயானுடன் ரவுடி பேபி படலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாக்கி வருகிறது.

இரு குடும்பகளின் மகிழ்ச்சியை பார்க்கும் போது இந்த திருமணத்தின் முலம் சாயா மற்றும் ராதிகா குடும்பத்தை வரலக்ஷ்மி இணைத்திருக்கிறார்.

தாய்லாந்தில் திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு சென்னையில் வரவேற்பு  சென்னையில் நாளை ரிசப்ஷன் நடக்க இருக்க பல திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

அஜித்குமார் மனைவி ஷாலினிக்கு தீடிரென்று ஆபரேஷன்.. பதறும் அஜீத் ரசிகர்கள்

ஐரோப்பா செய்திகள் | EUROPE NEWS TAMIL – 03-07-2024