in

வேட்டையன் First Single….. Update கொடுத்த அனிருத்


Watch – YouTube Click

வேட்டையன் First Single….. Update கொடுத்த அனிருத்

 

ஜெய் பீம் படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஞானவேல் ராஜா லைக்காவுடன் இணைந்து வேட்டையன் படத்தை வெளியிடுகிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ரித்திகா சிங், பகத்பாசில், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் விஜய் டிவியின் தொகுப்பாளரான ரக்சன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசையமைதிருக்கிறார் அனிருத். வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுதபூஜை முன்னிட்டு வேட்டையன் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை அனிருத் விரைவில் வெளியிட உள்ளாராம். இப்பாடலை எழுதியவர் சூப்பர் சூப்பு, Jailer படத்தில் ஊக்கும் பாடலையும் இவர்தான் எழுதியிருந்தார் அப்பாடல் செம்ம ஹிட்டானதில் ஹாப்பி….ஆன தலைவர் வேட்டையன் படத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்.

First Single….லுக்கு மனசிலாயோ என்ற தலைப்பு வைக்கப்பட்டு ஃபேமஸான நிலையில் அதையே பாட்டாக கம்போஸ் செய்திருக்கிறார் அனிருத் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் First சிங்கள் …இக்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.


Watch – YouTube Click

What do you think?

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் சாந்தசொரூபினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்

நடிகர் அர்ஜுன் மருமகனுக்கு கொடுத்த கிப்ட்