இணையதளத்தில் கசிந்த வேட்டையன் பாடல்… அதிர்ந்த படக்குழு
இரண்டு தினங்களுக்கு முன் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் அனிருத் update கொடுத்த நிலையில் ரசிகர்களும் அவலாக எதிர்பார்த்தனர்.
ஆனால் இருவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று தற்போது நடந்திருகிறது. நேற்று இணையதளத்தில் வேட்டையன் பாடல் கசிந்து உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாக படமாக்கப்பட்ட பாடல் காட்சியை யாரோ மாடியில் இருந்து திருட்டுதனமாக மொபைல் மூலம் பதிவு செய்து அதனை இணையதளத்தில் கசியவிட்டிருகிறார்கள்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் ஃபர்ஸ்ட் சிங்கள்…..லான மனசிலாயோ வெளியிடுவதற்கு முன்பே இணையதளத்தில் கசிந்ததால் மெனக்கிட்டது எல்லாம் வீணாபோச்சே... இன்னு புரியாமல் மாற்று வழி யோசித்து வருகின்றது வேட்டையன் குழு. இந்த பாடலில் ரஜினிகாந்துடன் அனிருத்தும் செம ஆட்டம் போடிருக்கிறார்.