144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் புறநகர் பகுதியில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
திருப்பரங்குன்றம் மழை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அறப்போராட்டம் அறிவித்த நிலையில் இன்று 144 தடை உத்தரவு மதுரை நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் உள்ள புறநகர் பகுதிகளான தோப்பூர்,தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் விலக்கு,நாகமலை புதுக்கோட்டை மேலக்கால் விலக்கு,மதுரை -அருப்புக்கோட்டை சாலை, ராமநாதபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன