in

ரஜினி teaser…யை கலாய்த்த வெங்கட் பிரபு

ரஜினி teaser…யை கலாய்த்த வெங்கட் பிரபு

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி படத்தின் டைட்டில் teaser சென்ற வாரம் வெளியானது அந்த டீசரில் குடோனில் தங்கத்தை பதிக்கி வைத்திருக்கும் ஒரு கும்பலை ரஜினி அடிப்பதாக காட்சிகள் வெளியானது.

மேலும் அந்த டீசரில் ரஜினி 80’s காலத்தில் நடித்த ஒரு படத்தின் டயலாக்கையும் பேசியிருக்கிறார். இதனை நடிகர் மற்றும் காமெடியனான கார்த்திக் குமார் கலாய்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இப்போது வரும் எல்லா படத்தின் டிரைலரும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று இந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் அந்த வீடியோ..வை ஷேர் செய்திருக்கிறார். வெங்கட் பிரபு ரஜினி டீசரை கலாய்த்து ஷேர் செய்து இருக்கிறார் என்று கார்த்திக் குமார் வெளியிட்டுள்ளார்.

அவரின் சர்ச்சை வெடிக்கவே வெங்கட் பிரபு விளக்கம் அளித்ததாவது இல்லை இல்லை இது கமர்சியல் படம் எடுக்கும் எங்களை பற்றியது.

கார்த்திக் குமார் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான் கமர்சியல் டெம்ப்லேட் இல்லாமல் ஏதாவது புதிதாக தர முயற்சித்தால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக என்று எதிர் கேள்வி கேட்டு வெங்கட் பிரபு மழுப்பலாக பதில் அளித்து இருக்கிறார்.

What do you think?

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையைத் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

இந்த நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்றால்… நான்கு வருடமாக நீங்கள் தொகுத்து வழங்கிய CWC பொய்யா?