நடிகை சஞ்சனா கல்ராணி போதை வழக்கில் தீர்ப்பு
நிக்கி கல்ராணி தங்கை நடிகை சஞ்சனா கல்ராணியை போதை வழக்கில் 2020ஆம் ஆண்டு கைதி செய்யப்பட்டார்.
மூன்று மாதங்களுக்கு பிறகு இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. போதை பொருள் விநியோகம் செய்யப்பட்டதாக இவருடன் செர்ந்து நடிகை ராகினி திவேதி, மலையாளி நியாஸ் முகமது, ஒரு நைஜீரியன் கைது செய்யப்பட்டனர்.
நடிகை சஞ்சனா வீட்டில் போதை விருந்து அள்ளிக்கபட்ட போது இவர்கள் பிடிபட்டனர் .
ராகினி திவேதியை கடந்த மாதம் இந்த வழக்கில் இருந்து நிதிமன்றம் விடுவித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சஞ்சனா கல்ராணியும்’ இந்த வழக்கிலிருந்து கர்நாடக நீதிமன்றம் விடுவித்தது.