திருமண தேதியை அறிவித்த வெற்றிவசந்த்
விஜய் டிவியில் சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடித்து வரும் வெற்றி வசந்த சினிமா வாய்ப்பு..காக கடினமாக போராடியதால் தான் தன்னால் முத்து கதாபத்திரத்தில் எதார்த்தமாக நடிக்க முடிந்தது என்று கூறிய வெற்றி சமீபத்தில் வைஷ்ணவி என்ற சீரியல் நடிகையின் காதல் வலையில் சிக்கியவர், சென்ற மாதம் இவர்களின் நிச்சயம் எளிமையாக நடந்த நிலையில் தற்போது திருமண தேதியை அறிவித்திருக்கிறார். வரும் நவம்பர் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு திருமண நடைபெறுவதாக வெற்றிவசந்த் இன்ஸ்ட்டா பக்கத்தில் இன்விடேஷன் வெளியிட்டு இருக்கிறார்.