in

வேட்டையனா? கங்குவா…வா முட்டிகொள்ளும் தலைகள்

வேட்டையனா? கங்குவா…வா முட்டிகொள்ளும் தலைகள்

வேட்டையன் திரைப்படத்தின் பிரீ ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தற்பொழுது நடந்து வரும் நிலையில் இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருகின்றனர்.

சூர்யா நடிக்கும் கங்குவா படமும் அதே நாளில் வெளியாகிறது.

இரண்டு படங்களின் மேலும் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கும் நிலையில் இரண்டு நடிகரும் ஒரே நாளில் மோதுவது சுவாரசியமாக இருந்தாலும் எந்த படம் வசூல் ரீதியில் வெற்றி பெரும் என்று தெரியவில்லை.

ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன் பகத்பாசில், ராணா, மஞ்சுவாரியார் Dushara Vijayan, Ritika Mohan Singh, Rohini, உள்ளிட்டோ நடிக்க.

கங்குவா படத்தில் சூர்யாவுடன் Disha Patani, பாபிதியோல், Natarajan Subramaniam, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க சிறுத்தை சிவா படத்தை இயக்கியுள்ளார்.

3D ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரியாக உருவாகும் படம் முதன்முறையாக 10…க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

பிரம்மாண்ட படைப்பில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தை வேட்டையாடுமா வேட்டையன் ….? காதிருப்போம்..

What do you think?

விமர்சனத்தை தாங்க முடியாமல் வலைதளத்தை க்ளோஸ் பண்ணிய ரேணுகா தேசாய்

இப்பதான் தப்பு…ன்னு தெரிஞ்சதா… சமந்தாவை விளாசிய ரசிகர்