OTT…யில் வெளியாகும் ‘Vidamuyarchi’
அஜித் நடித்த ஆக்ஷன்-த்ரில்லர் படமான ‘Vidamuyarchi’ வசூலில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நல்ல தொடக்கத்துடன் தொடங்கப்பட்ட போதிலும், படம் வசூலில் வலுவான இடத்தைப் பிடிக்கத் தவறிவிட்டது..
Magizthirumeni இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி கடந்த ஆறாம் தேதி உலகம் முழுதும் ரிலீசானது, உலகளவில் இதுவரை 132.97 crs மட்டுமே வசுலித்துள்ளது.
இந்நிலையில் விடாமுயற்சி OTT…யில் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது OTT உரிமையை Netflix நிறுவனம் வாங்கி இருப்பதால் மார்ச் மாத இறுதியில் விடாமுயற்சி வெளியாகிறது.
அதேபோல் சேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கி இருப்பதால் தமிழ் புத்தாண்டு தினத்தன்று விடாமுயற்சி படம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கலாம்.