in

விடுதலை 2 முதல் நாள் வசூல்


Watch – YouTube Click

விடுதலை 2 முதல் நாள் வசூல்

 

வெற்றிமாறன்… இன் சொன்னாலே வெற்றி தான் அடித்து திருத்தும் வாத்தியார் போல சமூக கருத்துக்களை வலிக்க வலிக்க மக்கள் மனதில் பதிய வைப்பதில் வெற்றிமாறனுக்கு நிகர் அவரே.

சென்ற ஆண்டு விடுதலை முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது கதாநாயகனாக சூரி மற்றும் விஜய் சேதுபதியுடன் மஞ்சு வாரியார், கிஷோர், பவானி, கவுதம் மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி முதல் நாளே உலக அளவில் 12 கோடி வசூல் செய்து இருக்கிறது.

விடுதலை பாகம் 2 …டில் மக்களுக்காக போராடிய எத்தனையோ தலைவர்களின் போராட்டம் நமக்கு மறைக்க பட்டநிலையில், அப்படிப்பட்ட தலைவர்களை பற்றிய செய்தியை வலிமையான கதாபதிரத்துடன் தனது படைப்பினை வெற்றி மாறன் கொடுத்திருக்கிறார்.

மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றைக் கூர்மையாகப் தீட்டிஇருக்கிறார்.

முதல் பாகத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் வெற்றியும் கிடைத்தது போல் இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Watch – YouTube Click

What do you think?

மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை இன்று முதல் துவங்கியது

தளபதி 69 ஷூட் ஸ்டில்