விஜய் தான் உங்கள் கணவரை விட சிறந்தவர்
நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா தற்பொழுது மும்பையில் குடி கொண்டிருக்கும் நிலையில் ஜோதிகா டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
அந்த சீரியஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிஸியாக இருக்கும் ஜோதிகா இன்ஸ்டா..விலும் சீரீஸ் குறித்து ப்ரோமோஷன் செய்து வரும் ஜோதிகாவை… வளைய வாசி ஒருவர் சீண்டி இருக்கிறார்.
விஜய் தான் உங்கள் கணவரை விட சிறந்தவர் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதற்கு ஜோதிகா ஒரு எமோஜி மட்டும் கொடுத்து பதிலடி கொடுத்திருக்கிறார்.