in

சூறாவளியில் தலையை விட்டு விட்டார் விஜய்…. போஸ் வெங்கட் ஆவேசம்

சூறாவளியில் தலையை விட்டு விட்டார் விஜய்…. போஸ் வெங்கட் ஆவேசம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் அண்மையில் தனது கட்சியின் முதல் பொதுக்குழுவு கூட்டத்தில் ஆளும் கட்சியை கடுமையாக தாக்கி பேசியதற்கு அக்காட்சியை சேர்ந்த ஆதரவாலரான நடிகர் போஸ் வெங்கட் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இங்க மன்னராட்சி நடந்து கொண்டிருப்பதாக விஜய் கூறியிருக்கிறார், உங்களுக்கு வர்ற கூட்டம் எல்லாம் இளைஞர்கள் கூட்டம் ஏன்ன நீங்கள் நடிகர் உங்களை நீங்கள் எம்ஜிஆர்..ரோடு ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சிரஞ்சீவி நிலை என்ன ..ன்னு உங்களுக்கு தெரியும் அதே நிலைமைதான் உங்களுக்கும் வரும். ஜோசப் விஜய் நெருப்பில் கால் வைத்து விட்டார் சூராவலியில் தலையை விட்டு விட்டார்.

பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்று சொல்லி இருக்கிறீர்களே திரை துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்னைக்காவது பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடி இருக்கிறீர்களா?

வாரிசு அரசியல் …இன்னு கூறினீர்களே உங்கள் அப்பா அம்மா என அனைவரும் சினிமா துறையை சார்ந்தவர்கள் அதனால் நீங்களும் வாரிசு தானே. விஜய் ஒரு நல்ல நடிகர் அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை.

ஆனால் அவர் அரசியலில் ஜீரோ அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் போஸ் வெங்கட் ..டின் தாக்குதலுக்கு விஜய்யின் ரசிகர்களும் தொண்டர்களும் கொதித்து எழுந்து சமூக வலைதளத்தை ரணகளம் ஆக்கி வருகின்றனர்.

What do you think?

நடிகை ரவீனா..விற்கு நடிக்க தடையா

அண்ணனுக்கு என்னால் உதவ முடியாது நடிகர் பிரபு